ஜனவரி 11 - தினத்தந்தி, தமிழ், ஹிந்து ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ள
செய்திகள்.
பத்திரிக்கை
20
Jan
ஜனவரி 20 - தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் விழுப்புரம் மாவட்டத்தில்
பத்திரிகையாளர் சந்திப்பில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள்குறித்து
தெரிவித்த
அறிக்கை தினமணி, தினத்தந்தி ,தினகரன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய
நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்.
சிதம்பரம்
28
Jan
ஜனவரி 28 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்
பண்ருட்டி.தி.வேல்முருகன்
அவர்களின் தலைமையில் இன்று சிதம்பரத்தில் வரலாறு காணாத வறட்சியால்
விவசாயிகள் மரணிக்கும் தமிழகத்துக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய
அரசை
கண்டித்தும்! மாண்டு போன அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் நிவாரண
நிதியை
தமிழக அரசு உடனே வழங்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்திரிக்கை
06
Feb
பிப்ரவரி 6 - தினமணி, தின இதழ்...ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ள
செய்திகள்.
கோயம்புத்தூர்
17
Feb
பிப்ரவரி 17 - பாப்புலர் ஃப்ரண்டு ஆப் இந்தியா சார்பில்
கோயம்புத்தூரில்
இன்று (17.02.2017) நடைபெற்ற ஒற்றுமைக்கான அணிவகுப்பில் தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் கலந்துகொண்டு அணி வகுப்பை
பார்வையிட்டு மற்றும்பொது கூட்டத்தில் உரையாற்றிய போது........
மதுரை
20
Feb
பிப்ரவரி 20 - மதுரையில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் நடைபெற்ற
பாஷிச
எதிர்ப்பு பொது கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்
திரு.தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய போது
எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
இலங்கை தூதரகத்தை முற்றுகைப் போராட்டம்
07
Mar
மார்ச் 7 - இந்திய கடல் எல்லையில் நேற்று 06-03-2017 இரவு
மீன்பிடித்துக்
கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பிரிட்ஜோ என்ற
மீனவர்
இலங்கை ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும்
நால்வர்
படுகாயமடைந்துள்ளனர், தொடரும் இலங்கை ராணுவத்தின் அடாவடித்தனத்தைக்
கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் 07.03.2017
செவ்வாய்க்கிழமை இன்று மாலை 4-30 மணியளவில் தலைவர் திரு.தி.வேல்முருகன்
அவர்கள் தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
நடைபெற்றபோது.....
சென்னை நுங்கம்பாக்கம்
08
Mar
மார்ச் 8 - தினமணி,தினத்தந்தி ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ள
செய்திகள்.
இராமேஸ்வரம்
10
Mar
மார்ச் 10 - தமிழக மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினரால் சுட்டுக்
கொல்லப்பட்டு நான்கு நாட்கள் ஆன நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து
தங்களின் வாழ்வுரிமைக்கு மத்திய அரசிடம் உத்தரவாதம் கோரி தமிழக
மீனவர்களின்
போராட்டம் தொடர்கிறது. மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ஆறுதல் கூறி
அவர்களுக்கு ஆதரவாக இராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் போராட்ட களத்தில்
தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தலைவர் தி.வேல்முருகன் அவர்கள்
இராமேஸ்வரம்
11
Mar
மார்ச் 11 - தமிழீழ விடுதலை ஆதரவாளரும் பெரியாரிய தொண்டருமான
க.சு.நகராஜன்
அவர்கள் தாக்க பட்டதை கண்டித்து பொள்ளாச்சியில் நடைபெற்ற தொடர் முழக்க
கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது..
மதுரை
12
Mar
மார்ச் 12 - தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்குவதற்கான 2006ஆம் ஆண்டு தமிழக
சட்டமன்றத் தீர்மானத்திற்கு உடனே குடியரசு தலைவர் ஓப்புதல் பெற்று தர
வலியுறுத்தி மதுரையில் நடைபெற்று வரும் ஒருநாள் அடையாள பட்டினி
போராட்டத்தை
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்அவர்கள்
தொடங்கிவைத்து
கண்டனஉரை ஆற்றினார்.
சென்னை வள்ளுவர்கோட்டம்
18
Mar
மார்ச் 18 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறை சார்பில் நீட்
தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு உடனடியாக
ஒப்புதல் வழங்க வலியுறுத்தியும் தமிழக மாணவர்கள் முத்துகிருஷ்ணன்,
சரவணனன்
மர்ம மரணங்களுக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும்
(18-03-2017) சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சி
தலைவர் பண்ருட்டி,திரு,வேல்முருகன்.அவர்களின் தலைமையில் கண்டன
ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட இந்த கண்டன
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய விடுதலை இயக்க பொது செயலாளர்,தோழர்
திரு,தியாகு அவர்களும்.கல்வியாளர்,திரு,பிரின்ஸ் கஜேந்திர பாபு,
அவர்களும்
கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
டெல்லி
22
Mar
மார்ச் 22 - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி.தி.வேல்முருகன்
அவர்கள் 9 வது நாளாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தில் (22-
03-2017)
நேரில் கலந்து கொண்டு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி
26
Mar
மார்ச் 26 - அழியும் விவசாயம்! மடியும் விவசாயிகள்! தடுக்கக் கோரி
தலைநகர்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்! பாராமுகத்துடன் இருக்கும் பாஜக
அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்.
சென்னை
27
Mar
மார்ச் 27 - அழியும் விவசாயம்! மடியும் விவசாயிகள்! தடுக்கக் கோரி
தலைநகர்
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்! பாராமுகத்துடன் இருக்கும் பாஜக
அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில்
விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற கோரி சென்னையில் ரிசர்வ்
பேங்க் முன்பு ஒப்பாரிவைத்து மாபெரும் முற்றுகைப் போராட்டம்
நடைபெற்றது.
காஞ்சிபுரம்
28
Mar
மார்ச் 28 - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி.திரு,தி.வேல்முருகன் அவர்கள் இன்று காஞ்சிபுரத்தில் பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி பழங்குடியின மக்களின் சார்பில் நடத்தப்பட்ட
மாவட்ட
ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
கிருஷ்ணகிரி
01
Apr
ஏப்ரல் 1 - நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் நவீன கொள்ளைக்கூடாரங்களான
சுங்கச் சாவடிகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தமிழக வாழ்வுரிமைக்
கட்சியின் மாபெரும் முற்றுகைப் போராட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக
வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முற்றுகை!!!
தொழுதூர்
01
Apr
ஏப்ரல் 1 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் முற்றுகைப்
போராட்டம்,
தொழுதூர் சுங்கசாவடி முற்றுகை போராட்டம்.
புதுவை
01
Apr
ஏப்ரல் 1 - தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாபெரும் முற்றுகைப்
போராட்டம்,
புதுவை சுங்கசாவடி முற்றுகை போராட்டம்.
தருமபுரி
07
Apr
ஏப்ரல் 7 - 2015ம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று ஆந்திர மாநில செம்மரக்கட்டை
தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தப்பட்டு சுட்டு படுகொலை
செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான
ஆதரவு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்..... 20 தமிழர்கள்
படுகொலையாள
வழக்கில் தமிழக அரசு தலையீடு செய்யக்கோரியும் புலம் பெயரும் தமிழக
கூலித்
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும்...... இன்று மாலை
6.00
மணியளவில் தருமபுரியில் நடை பெற்ற பொது உரையாடல் நிகழ்வில் தமிழக
வாழ்வுரிமைக் காட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்ற
புகைப்படங்கள்...
சென்னை
09
Apr
ஏப்ரல் 9 - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி.திரு.தி.வேல்முருகன்.அவர்கள் (9-4-2017) சென்னையில் இந்திய
கம்னிஸ்டு கட்சியின் AITUC தொழிற்சங்கம் சார்பில் மூடப்படும் டாஸ்மாக்
கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு நிரந்தரமான மாற்று பணி
வழங்க
வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற பேரணி மற்றும்
கண்டன
கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
பண்ருட்டி
09
Apr
ஏப்ரல் 12 - மத்திய மாநில அரசுகளை கண்டித்து - தொடர் முழக்க போராட்டம்
உண்ணாவிரத போராட்டம்
17
Apr
ஏப்ரல் 17 - அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் இந்திய
ஊழல்
ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பாக ஓட்டுக்கு ரூபாய் நோட்டு வழங்கும்
அரசியல்
கலாச்சாரத்தை கண்டித்து 17.04.2017 இன்று நடைபெற்ற உண்ணாவிரத
போராட்டத்தை
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள்
துவக்கி
வைத்து உரையாற்றினார்.
திருவேற்றியூர்
21
Apr
ஏப்ரல் 21 - டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு
ஆதரவாக தமிழ் மக்கள் உரிமை கூட்டியக்கம் சார்பில் திருவேற்றியூர்
மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் 21.04.2017 இன்று காலை 8 மணி முதல்
நடை
பெற்றுக் கொண்டிருக்கும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி தலைவர் தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன
உரையாற்றினார்.
செங்கல்பட்டு
24
Apr
ஏப்ரல் 24 - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி.திரு.தி.வேல்முருகன் அவர்கள் செங்கல்பட்டில் கிறிஸ்தவர்
வாழ்வுரிமை சங்கம் சார்பில் புனித வெள்ளியன்று சோகண்டி கிராமத்தில்
வழிபாட்டின் போது நடத்தப்பட்ட அத்துமீறலை கண்டித்தும் மத சுதந்திரத்தை
வலியுறுத்தியும் நடத்தப்பட்ட பேரணி மற்றும் உண்ணாவிரதத்தில் கலந்து
கொண்டு
உரையாற்றினர்.
செங்கல்பட்டு
24
Apr
ஏப்ரல் 24 - தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி.திரு.தி.வேல்முருகன் அவர்கள் செங்கல்பட்டில் கிறிஸ்தவர்
வாழ்வுரிமை சங்கம் சார்பில் புனித வெள்ளியன்று சோகண்டி கிராமத்தில்
வழிபாட்டின் போது நடத்தப்பட்ட அத்துமீறலை கண்டித்தும் மத சுதந்திரத்தை
வலியுறுத்தியும் நடத்தப்பட்ட பேரணி மற்றும் உண்ணாவிரதத்தில் கலந்து
கொண்டு
உரையாற்றினர்.
செங்கல்பட்டு
05
May
மே 5 - உழைப்பாளர் நாளை முன்னிட்டு காஞ்சி மக்கள் மன்றம் சார்பில்
இன்று
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரணி பொதுக்கூட்டம் மற்றும் கலை
நிகழ்ச்சிகளில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி திரு.தி.வேல்முருகன்
அவர்கள்
கலந்து கொண்டு உரையாற்றினர்.
வள்ளுவர் கோட்டம்
05
May
மே 5 - தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி 05.05.2017 வள்ளுவர் கோட்டத்தில்
நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்ட போராட்டத்தில் தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி தலைவர் திரு. தி.வேல்முருகன்அவர்கள், உயர் நீதிமன்ற முன்னாள்
நீதிபதி திரு.ஹரி பரந்தாமன் அவர்கள், தி.மு.க. மாநிலங்களவை
உறுப்பினர்
திரு ஆர்.எஸ்.பாரதி அவர்கள், கல்வியாளர் திரு.சுரேஷ் கஜேந்திர பாபு
அவர்கள், பேராசிரியர் திரு.மணிஅவர்கள், வி.சி.கட்சி கொள்கைப்பரப்பு
செயலாளர் திரு.பாலாஜி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட போது
எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.
முள்ளி வாய்க்கால் படுகொலை
19
May
மே 19 - முள்ளி வாய்க்கால் படுகொலை நினைவு பொதுக்கூட்டம்.
சென்னை மெரினா
21
May
மே 21 - மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி.
சென்னை மெரினா
28
May
மே 28 - மத்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து மாபெரும்
கண்டன
பொது கூட்டம்.
திருச்சி
31
May
மே 31 - மத்திய அரசின் தொடர் தமிழின விரோதப் போக்கை கண்டித்து
தமிழ்தேசிய அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் சார்பில்
திருச்சியில் நடைபெற்ற வருமானவரித்துறை அலுவலகம்
முற்றுகைப்போரட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
பண்ருட்டி.தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
புதுவை
09
Jun
ஜூன் 9 - புதுவையில் நடைபெற்ற தமிழீழம் முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலை 8
–ம் ஆண்டு பேரணி – பொதுக்கூட்டம் – இசைமுழக்கம்,ஆகிய
நிகழ்ச்சிகளில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி,தி.வேல்முருகன்
அவர்கள்
கலந்து கொண்டார்.
திருச்சி
12
Jun
ஜூன் 12 - திருச்சியில் தமிழ்தேசிய வீரச்சங்கம் சார்பில்
நடத்தப்பட்ட
ஜம்புத்தீவு பிரகடனம் வரலாற்று மீட்பு விழாவில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சித் தலைவர் பண்ருட்டி,தி.வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டார்.
சேப்பாக்கம்
17
Jun
ஜூன் 17 - குண்டர் சட்டத்தில் சிறை வைத்துள்ள மே 17 இயக்க
ஒருங்கினைப்பாளர் திரு முருகன் காந்தி உள்ளிட தோழர்களை உடனே
விடுதலை
செய்ய வலியுறுத்தி தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில்
கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகள், தமிழ் இன உணர்வாளர்
அமைப்புகள், பெரியாரிய அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர்
அமைப்புகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தலைவர்
திரு தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் (17-06-2017) மாலை 4 மணி
அளவில்
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து ஊர்வலமாக சென்று
மாண்புமிகு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இல்லத்தை
முற்றுகையிடும்
போராட்டம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
சென்னை
18
Jun
ஜூன் 18 - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் (17-06-2017)
சென்னையில் குண்டர் சட்டத்தில் சிறை வைத்துள்ள மே 17 இயக்க
ஒருங்கினைப்பாளர் திரு முருகன் காந்தி உள்ளிட தோழர்களை உடனே
விடுதலை
செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின்
இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது குறித்து இன்றைய
காலை
நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள். தினத்தந்தி,இந்தியன்
எக்ஸ்பிரஸ், தமிழ் ஹிந்து,தினகரன் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ள
செய்திகள்.
சென்னை
20
Jun
ஜூன் 20 - தமிழின தொடர் விரோத போக்கை கண்டித்து இன்று 20.06.2017
திண்டுக்கலில் நடை பெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தின்
புகைப்படங்கள்.
பத்திரிக்கை
21
Jun
ஜூன் 21 - தினதந்தி, தினமலர், தினகரன், தினமணி ஆகிய நாளிதழ்களில்
வெளிவந்துள்ள செய்திகள்.
z
பத்திரிக்கை
26
Jun
ஜூன் 26 - நக்கீரன் வார இதழ்...ஜூனியர் விகடன் வார இதழ், ஆகிய
நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்.
வள்ளுவர் கோட்டம்
08
Jul
ஜூலை 8 - கதிராமங்கலத்தில் ONGC க்கு எதிராக போராடியவர்களை
விடுவிக்கக்கோரியும், காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக்
கண்டித்தும்
(08.07.2017) சனிக்கிழமை வள்ளுவர் கோட்டத்தில் காலை -
11.00மணியளவில்
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக்
கட்சித் தலைவர் பண்ருட்டி,திரு,தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில்
நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட
கூட்டமைப்பின்
அனைத்து தலைவர்களுக்கும் திரளாக கலந்து கொண்ட தொண்டர்களுக்கும்
தமிழக
வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
நெய்வேலி
17
Jul
ஜூலை 17 - நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ (MINE - I A ) பிரிவில்
ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 26
நாள்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 19
நாள்களாக
அது குறைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒப்பந்தத்
தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 17.07.2017( திங்கள்கிழமை) காலை
6.00 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைபடங்கள்.
தி௫ப்பூர்
18
Jul
ஜூலை 18 - 18.07.2017 மாலை 6.00 மணியளவில் " வஞ்சிக்கப்படும்
தமிழ்நாடு
" என்ற தலைப்பில்நடைபெற்ற தி௫ப்பூர் பொதுக்கூட்டத்தில்
எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.
நெய்வேலி
24
Jul
ஜூலை 24 - நெய்வேலி என்எல்சி சுரங்கம் 1ஏ (MINE - I A ) பிரிவில்
ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 26
நாள்கள் மட்டும் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில் திடீரென 19
நாள்களாக
அது குறைக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒப்பந்தத்
தொழிலாளர்கள் 12 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 24.07.2017(
திங்கள்கிழமை) காலை10.00 மணிக்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்து
கொண்டார்.
பத்திரிக்கை
25
Jul
ஜூலை 25 - தினமணி... தினத்தந்தி... தி.ஹிந்து தமிழ்... தினகரன்...
தினமலர் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திகள்.
சென்னை
25
Jul
ஜூலை 29 - சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்ற
ஒடுக்கப்பட்டவர்களின்
வழக்குகளும் மறுக்கப்படும் நீதியும் நூல் வெளியிட்டு விழா.
சென்னை தி.நகர்
31
Jul
ஜூலை 31 - சென்னை தி.நகரில் நடைபெறும் மறைந்த ஓவியர் அய்யா
வீரசந்தானம்
அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி.
சென்னை, போரூர்
06
Aug
ஆகஸ்ட் 6 - 06.08.2017 இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம் சார்பில்
காலை10.00 மணியளவில் சென்னை, போரூர் கிருஷ்ணவேணி மகாலில் நடைபெற்ற
தமிழீழம் தமிழர் தாயகம் மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தலைவர்
திரு.தி.வேல்முருகன் அவர்களுடன் திரு.காசி ஆனந்தன் அவர்கள் தலைவர்,
இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம், திரு.பழ.நெடுமாறன், தலைவர்,
தமிழர்
தேசிய முன்னணி, திரு.தொல்.திருமால்வளவன் , தலைவர், விடுதலை
சிறுத்தைகள்
கட்சி , தவத்திரு.ஆத்மானந்த அடிகளார் ,திரு.அரிபரந்தாமன் அவர்கள்
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி , திரு.கௌதமன் , இயக்குனர்
மற்றும்
மேடையில் உள்ள தலைவர்கள்.
திருவண்ணாமலை
16
Aug
ஆகஸ்ட் 16 - இயற்கை நீர் வள பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து
விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய மாநில அரசுகளின் விவசாய விரோத
கொள்கைகளை கண்டித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில்
காலை
10.30மணியளவில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்
எடுக்கப்பட்ட
புகைப்படங்கள்.
சென்னை
19
Aug
ஆகஸ்ட் 19 - மத்திய மாநில அரசுகளை கண்டித்து 19.08.2017 சென்னையில்
பச்சை தமிழகம் கட்சி சார்பாக தோழர் சுப.உதயகுமார் அவர்கள்,
நடத்தும்
உண்ணா, உறங்கா, உட்காராப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித்
தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
பத்திரிக்கை
16
Sep
செப்டம்பர் 16 - புதிய தலைமுறை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள்.
பத்திரிக்கை
16
Sep
விருதாச்சலத்திம்
22
Sep
செப்டம்பர் 22 - கடலூர் மேற்கு மாவட்ட புதிய
பொறுப்பாளர்கள் அறிவிப்புக் கூட்டம் மற்றும்
மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருதாச்சலத்தில்
22.09.2017 நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி
08
Oct
அக்டோபர் 8 - குறிஞ்சிப்பாடி சட்டமன்ற
தொகுதியில்
புதிய பொருப்பாளர் நியமனம் மற்றும் தொகுதி
பொது
குழு கூட்டம் காலை 11.00 மணியளவில்
நடைபெற்றது.
சென்னை
28
Oct
அக்டோபர் 28 - “பாதுகாக்கப்பட வேண்டிய
காவிரி
வேளாண்மண்டலமும் ஹைட்ரோகார்பன்
திட்டங்களும்” என்ற
கருத்தில் சனிக்கிழமை மாலை கவிக்கோ
அரங்கத்தில்
பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த
கூட்டத்தில்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்
தி.வேல்முருகன். அவர்கள் கலந்து
கொண்டு
பேராசிரியர் ஜெயராமன் அவர்களுக்கு
பொன்னாடை
அணிவித்தார்.
சென்னை
16
Oct
அக்டோபர் 16 - தினத்தந்தி,
தினமணி, தினகரன்,
தினமலர் ஆகிய நாளிதழ்களில்
வெளிவந்துள்ள
செய்திகள்.
காவல்
துறையினரின் அத்துமீறல்கள்
07
காவல்
துறையினரின் அத்துமீறல்கள்
நவம்பர் 7 - தமிழர்
வாழ்வுரிமைக் கூட்டமைப்பின்
முக்கிய தலைவர்கள் சார்பில்
ஒரு சில காவல்
துறையினரின் அத்துமீறல்கள்
குறித்தும் மேலும்
கீழ்காணும் பல்வேறு
தமிழகத்தின் முக்கிய
பிரச்சினைகள் குறித்து
காவல்துறை இயக்குநர்
அவர்களை நேரில் சந்தித்து
முறையிடப்பட்டது.
சென்னை
07
Nov
நவம்பர் 18 -
இனப்படுகொலையை
சட்டபூர்வமாக்கும்-
இலங்கையின் புதிய அரசியல்
யாப்பு கருத்தரங்கம்.
மதுரை
20
Nov
நவம்பர் 20 -
வழக்கறிஞர் செம்மணி
மீது
காவல்துறையினரால்
நடத்தப்பட்ட கொலைவெறி
தாக்குதலை
கண்டித்து தற்போது
மதுரையில் நடைபெறும்
கண்டன
ஆர்ப்பாட்டத்தில்
தலைவர்
தி.வேல்முருகன்
அவர்கள்.
சென்னை
21
Nov
நவம்பர் 21 -
வேலூர்
அடுக்கம்பாறை
பகுதியை சேர்ந்த
பிரகாஷ் (வயது
24). சென்னை
எழும்பூரில் உள்ள
கவின்
கலைக்
கல்லூரியில்
படித்து வந்த
மாணவர் தற்கொலை
செய்துகொண்டார்.
அவரது
தற்கொலைக்கு
காரணமானவர்கள்
மீது உரிய
நடவடிக்கை எடுக்க
வலியுறுத்தி
இன்று
சென்னை
நிருபர்கள்
சங்கத்தில்
பத்திரிகையாளர்கள்
சந்திப்பு
மற்றும் ஒரு நாள்
ஓவிய கண்காட்சி
நடைபெற்றது................
இராமேஸ்வரம்
27
Nov
நவம்பர் 27 -
இராமேஸ்வரத்தில்
தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி
சார்பில்
மாவீரர் நாள்
வீரவணக்கம்
நிகழ்வு.
திருவண்ணாமலை
09
Dec
டிசம்பர்
9 -
திருவண்ணாமலை
மாவட்டத்தைச்
சேர்ந்த
விவசாயி
ஞானசேகரன்
வங்கி
முகவர்களால்
கொலை
செய்யப்பட்டதற்கு
நீதி
விசாரணை
வேண்டி,
அனைத்து
கட்சிகள்,
விவசாய
சங்கங்கள்
இணைந்து
நடத்தும்
மாபெரும்
கண்டன
ஆர்ப்பாட்டத்தில்
தமிழக
வாழ்வுரிமைக்
கட்சி
தலைவர்
.திரு.தி.வேல்முருகன்
அவர்கள்
கலந்து
கொண்டு
கண்டனத்தை
தெரிவித்த
போது.
சென்னை
14
Dec
டிசம்பர்
14 -
நெல்லை
வழக்கறிஞர்
செம்மணி
மீது
காவல்துறையினரால்
நடத்தப்பட்ட
கொலைவெறி
தாக்குதலை
கண்டித்து
தற்போது
சென்னையில்
உயர்
நீதி
மன்ற
வழக்கறிஞர்களின்
சார்பில்
நடைபெற்ற
தொடர்
முழக்க
கண்டன
ஆர்ப்பாட்டத்தில்
தலைவர்
தி.வேல்முருகன்
அவர்கள்
கலந்து
கொண்டு
உரையாற்றிய
போது.
சென்னை
16
Dec
டிசம்பர்
16
-
மீனவர்களை
மீட்க
தவறிய.
மத்திய
மாநில
அரசுகளை
கண்டித்து
சென்னையில்
நடைபெறும்
கண்டன
ஆர்ப்பாட்டத்தை
துவக்கி
வைத்து
தற்போது
கண்டன
உரையாற்றுகிறார்
முத்தமிழன்
தி.வேல்முருகன்
அவர்கள்!!
சென்னை
17
Dec
டிசம்பர்
17
-
தமிழக
வாழ்வுரிமைக்
கட்சித்
தலைவர்
பண்ருட்டி
தி.வேல்முருகன்
அவர்களின்
தலைமையில்
சென்னை
மடிப்பாக்கத்தில்
நடைபெற்ற
இணைப்பு
விழாவின்போது.
சென்னை
16
Dec
டிசம்பர்
24
-
பகுத்தறிவு
பகலவன்
தந்தை
பெரியார்
அவர்களின்
நினைவு
நாளில்.
தமிழக
வாழ்வுரிமைக்
கட்சியின்
செம்மாந்த
வீரவணக்கம்.