ஜனவரி 15 - தை முதல் நாள்(15-1-12) போருரில் அமைக்கப்பட்டுள்ள
கட்சியின்
தலைமை அலுவலகத்தில் தலைவர் தலைமையில் நடைபெற்ற தமிழக
வாழ்வுரிமைக்கட்சியின்
துவக்க விழா மற்றும்,அப்போது நடபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு குறித்த
புகைப்படங்கள்.
பத்திரிகை
18
Jan
ஜனவரி 18 - தை முதல் நாளாம் தமிழர் திருநாளில் என்னை நிறுவனராக கொண்டு
துவக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் துவக்க விழா பற்றி, ஜூனியர்
விகடன்,நக்கீரன்,ஆகிய வார
இதழ்களிலும்,தினத்தந்தி,தினகரன்,தினமலர்,தினமணி,ஆகிய
நாளிதழ்களிலும்,வெளிவந்துள்ள செய்திகள்.
பத்திரிகை
23
Jan
ஜனவரி 23 - சபரிமலைக்கு சென்ற பக்தர் சாந்தவேல் மலையாளிகளால்,படுகொலை
செய்யப்பட்டதை கண்டித்தும்,கொல்லப்பட்ட,சாந்தவேலுவின்
குடும்பத்தினருக்கு,ஒரு கோடி நஷ்ட ஈடு மற்றும் அரசு வேலை மற்றும்
கொலையாளிகளின் மீது உரிய நடவடிக்கை வேண்டி போராட்டத்தை தமிழக
வாழ்வுரிமை
கட்சியின் சார்பில் நான் முன்னெடுத்தது குறித்தும் போராட்டத்தில்
ஈடுபட்ட
என்னையும்.மற்றும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி
அரசு,ம,தி,மு,க,மல்லை
சத்யா,ஆகியோர் கைது செய்யப்பட்டது குறித்தும்,கொலைசெய்யப்பட்ட
சாந்தவேலுவின் இறுதி சடங்குகளை கூட நடத்த விடாமல்,தமிழக காவல்துறை
சர்வாதிகார போக்கோடு,சாந்தவேலுவின் உடலை அவருடைய குடும்பத்தாரின்
அனுமதியின்றி,கைப்பற்றி,தகனம் செய்தது குறித்தும் நக்கீரன்,மற்றும்
தமிழக
அரசியல் ஆகிய வார இதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்..
பத்திரிகை
24
Jan
ஜனவரி 24 - தானே புயலில் கடுமையாக பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்தின்
நிவரணப்பணிகளுக்கு பத்தாயிரம் கோடி நிதியை மத்திய அரசை வழங்கிட
வலியுறுத்தும் விதமாகவும்,மீட்ப்பு மற்றும் நிவாரண பணிகளில் தமிழகம்
மாற்றாந்தாய் மனோபாவத்துடன் நடத்தப்படுவத எதிர்த்தும்,மத்திய அரசை
கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்
என்று
கடலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நான் அறிவித்தது
குறித்துஇந்தியன் எக்ஸ்பிரஸ்,தி ஹிண்டு,தனத்தந்தி,மற்றும்,திணமணி,
நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும் செய்திகள்..
சென்னை
25
Jan
ஜனவரி 25 - தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும்,தமிழ் உரிமை
கூட்டமைப்பு,சார்பில்,இன்று(25-1-12)சென்னையில் முன்னெடுக்கப்பட்ட
வீரவணக்க
நிகழ்வில்,நான்,பேராசிரியர்,தீரன்,மற்றும்,ஓவியர்,வீரசந்தானம்,ஆகியோர்
கலந்துகொண்ட நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
கடலூர்
26
Jan
ஜனவரி 26 - 26-01-12,ந்,தேதி,கடலூர்,மாவட்டம் பெண்ணாடத்தில்,தமிழக
வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எனது தலைமையில் நடைபெற்ற,மொழிப்போர்
ஈகியர்களுக்கான வீர வணக்க பொது கூட்டத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான
தொண்டர்கள்,கூட்டத்தின் ஒரு பகுதி.
தர்மபுரி
29
Jan
ஜனவரி 29 - நேற்று மாலை(29-01-2012) தர்மபுரியில் எனது தலைமையில் நடைபெற்ற"வீரத்தமிழன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம்" மற்றும் "தமிழக வாழ்வுரிமை கட்சியின்" கொள்கை விளக்க பொது கூட்டத்தின் பொது திரண்ட பத்தாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட தொண்டர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.
தர்மபுரி
03
Mar
மார்ச் 3 - கடலூர் துறைமுக சந்திப்பில் தென்னக தொடர் வண்டித்துறையின் அனைத்து தொடர்வண்டிகளையும் பயணிகளின் வசதிக்காக நிறுத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் (17.03.2012) அன்று நடத்தப்பட்ட இரயில் மறியல் போராட்டம் குறித்து திரு,வேல்முருகன் அவர்களின் தலைமையில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும் விளக்கும் புகைப்படங்கள்.
சேலம்
06
Mar
மார்ச் 6 - தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில்,கடந்த (4-03-2012)சேலத்தில் எனது தலைமையில் நடைபெற்ற புலவர்,கு.கலியபெருமாள்,மற்றும்.ஈழ தேசிய வழிகாட்டி,ஆண்டன் பாலசிங்கம்.பிறந்த நாள் விழாவில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி .
பத்திரிக்கை
18
Mar
மார்ச் 18 - கடலூர் துறைமுக சந்திப்பில் தென்னக தொடர் வண்டித்துறையின் அனைத்து தொடர்வண்டிகளையும் பயணிகளின் வசதிக்காக நிறுத்தக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட இரயில் மறியல் போராட்டம் குறித்து திரு,வேல்முருகன் அவர்களின் தலைமையில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்து ,தினத்தந்தி,தினகரன்,மற்றும் தினமலர் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள்.
பத்திரிக்கை
23
Mar
மார்ச் 23 - கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பிலும் அதரவு தெரிவிக்கும் வகையில் வேல்முருகன் மற்றும் வைகோ,திருமாவளவன்,கொளத்தூர் மணி,சீமான், உள்ளிட்ட அணு உலை எதிர்ப்பு கட்சி தலைவர்களும் இடிந்த கரை செல்வதற்கு தமிழக காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது குறித்தும் தடையை மீறி இடிந்தகரை செல்வோம் என நான் அறிவித்தது குறித்தும் தமிழ் முரசு நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி.
திருமுட்டம்
03
Apr
ஏப்ரல் 3 - ஈழத்தில் திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்தி ஒரே நாளில் நாற்ப்பது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளை கொன்று குவித்த சிங்கள வெறியன் மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் மீது ஐ,நா,மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பில் சுதந்திரமான வெளிப்படையான போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரி நடுவண் அரசை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் அவர்களின் தலைமையில் கடலூர் திருமுட்டம் திருமுட்டம் பகுதியில் (3.04.2012) அன்று நடத்தப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் திரண்ட மாபெரும் கண்டண பொதுக்கூட்டம் குறித்து விளக்கும் புகைப்படங்கள்.
கிருஷ்னகிரி
22
Apr
ஏப்ரல் 22 - இலங்கை மீது பன்னாட்டு நீதி மன்றத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரியும் தமிழ் ஈழம் அமைய பொது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் (22-04-12) அன்று கிருஷ்னகிரியில் நடைபெற்ற பல்லயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தப்பற்றிய புகைப்படங்கள்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
18
May
மே 18 - முல்லிவய்க்களில் இறுதி யுத்த்த்தின் போது லட்சக்கணக்கான எம் தமிழ் உறவுகளை படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சேவை கண்டித்தும் தாயாக கனவுடன் சாவினைத்தழுவிய மாவீரர்களின் நினைவினப்போற்றிடும் விதமாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் வேல்முருகன் அவர்களின் தலைமையில் (18.05.2012) அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் பள்ளயிரக்கனக்கனோர் கலந்து கொண்ட மபெரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்ட நிகழ்வு குறித்த புகைப்படங்கள்.
சென்னை
01
Jun
ஜூன் 1 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும் அதனை திரும்ப பெறக்கோரியும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் (01.06.2012) அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட பல்லாயிரக்கனக்கனோர் கலந்து கொண்ட கண்டன பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதி.
கடலூர்
24
Jun
ஜூன் 24 - தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் (24-6-12) அன்று மாலை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற்ற லட்சக்கனக்க்கானோர் திரண்ட கடலூர் மாவட்ட முதல் மாபெரும் அரசியல் மாநாட்டில் அலைகடலென திரண்ட உறவுகளின் ஒரு பகுதியினர் .
கடலூர்
25
Jun
ஜூன் 25 - தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் (24-6-12) அன்று மாலை கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் மாவீரன் திலீபன் அரங்கத்தில் நடைபெற்ற கடலூர் மாவட்ட முதல் மாபெரும் அரசியல் மாநாடு குறித்தும் அம்மாநாட்டில் லட்சக்கனக்க்கானோர் திரண்டது குறித்தும் தினத்தந்தி,தினகரன் ஆகிய நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள். மாநாட்டில் லட்சக்கணக்கில் திரண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தொண்டர்களுக்கும் எம் தமிழின உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
கூடங்குளம்
01
Jul
ஜூலை 1 - இடிந்தகரையில் அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுவரும் கூடங்குளம் அணு உலைக்கெதரான போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் நிறுவனர் இளம்புயல்,தி.வேல்முருகன் (01.07.2012) அன்று கலந்து கொண்டது குறித்து விளக்கும் புகைப்படங்கள்.
காஞ்சிபுரம்
28
Aug
ஆகஸ்ட் 28 - முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகிய எம் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தி உயிராயுதம் ஏந்திய தோழர் செங்கொடியின் நினைவைப்போற்றிடும் வகையில் சகோதரியின் பிறந்த மண்ணாகிய காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் நடத்தப்பட்ட முதலாமாண்டு வீர வணக்க நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிறுவனர்,இளம்புயல்,தி,வேல்முருகன்,அவர்கள் (08.28.2012) அன்று கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தியது குறித்த புகைப்படங்கள்.
கூடங்குளம்
02
Oct
அக்டோபர் 2 - கூடங்குளத்தில் காவல் துறையினரால் தாக்க பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய வேல்முருகன்.
சென்னை
21
Oct
அக்டோபர் 21 - கொடுங்கோலன் ராஜபக்சேவின் இந்திய பயணத்தைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வட இந்தியா செல்லும் ரயில்களை மறிக்கும் (21.9.12) அறப்போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான கைதாகியுள்ளனர்.
பத்திரிக்கை
21
Oct
அக்டோபர் 21 - நெய்வேலி முற்றுகைப் போராட்டம்!
சென்னை
01
Nov
நவம்பர் 1 - அணு சக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தினருக்கு ஆதராவாக கூடங்குளம் அணு மின்நிலையப்பணிகளை உடனே நிறுத்திட வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற சட்ட மண்ற முற்றுகைப்போராட்டம் குறித்த் புகைப்படங்கள்
புதுச்சேரி
29
Nov
நவம்பர் 29 - புதுச்சேரியில் நடைபெற்ற மாவீரர் நாள் வணக்க நிகழ்வில் வேல்முருகன்
கடலூர்
31
Dec
டிசம்பர் 31 - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளை கண்டித்தும் தடுப்பதற்க்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தக்கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் அணியின் சார்பில் நிறுவனர் பண்ருட்டி திரு,தி.வேல்முருகன் அவர்களின் தலைமையில் கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த புகைப்படங்கள்.