வாராந்திர புதுப்பிப்புகள்

அண்மை நிகழ்வுகள்

Blog_image 18 Dec, 2023
பண்ருட்டி
பண்ருட்டி ஸ்ரீ. ஆ. சுப்பராயச் செட்டியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நேற்று (18.12.2023) நிகழ்ச்சியை துவங்கி வைத்த போது.
Blog_image 18 Dec, 2023
பண்ருட்டி
பண்ருட்டி நகராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நிகழ்ச்சியை துவக்கிவைத்தேன்.
Blog_image 23 Dec, 2023
வீரப்பெருமாநல்லூர்
தமிழக அரசின் 'வருமுன் காப்போம்' திட்டத்தின், இலவச மருத்துவ முகாம் வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தேன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி

உரிமை மீட்சியே! இனத்தின் எழுச்சி!!

உறுப்பினராக